- Details
-
Hits: 70

"அம்பா சமுத்திரம் அம்பாணி" படத்தை அடுத்து கருணாஸ்
அடுத்ததாக தனது கென் மீடியா பட நிறுவணம் சார்பாக
மேலும் இரண்டு படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார்,
"ரகளபுரம்" முடிவடையும் கட்டத்தை நெருங்கிவிட்டது.
விரைவில் திரைக்கு வர உள்ள ரகளபுரம் படத்தையடுத்டது
அம்பாசமுத்திரம் அம்பாணி படத்தின் இயக்குனர் ராம்நாத்
இயக்கும் ஒரு படம், ரகளபுரம் இயக்குனர் மணோ இயக்கும்
படம் என இரண்டு படங்களைத் தயாரிக்க ஒப்பந்தம்
செய்துள்ளார்.
இது பற்றி கருணாஸிடம் கேட்டபோது சினிமாவில்
சம்பாதித்த காசை வைத்து வீடு,நிலம் எதுவும் வான்கலே
பிலிம் தான் வாங்கறேன்.
சிலர் சினிமாவில் சம்பாதித்து வட்டிக்கு விடுவாங்க. நான்
நான் வட்டிக்கு வாங்கி சினிமா எடுக்கிறேன்
ஒரு செக்கனுக்கு 24 பிறேம் என்ற கணக்கில் பிலிம்
ஓடும் 24 மணி நேரத்தில் ஒரு செக்கனுக்கு கூட சினிமாவைதவிர
வேறு எதையும் நான் நிணைக்கிறதில்லை என்றார் கருணாஸ்