- Details
-
Hits: 67

இயக்குனர் கௌதம் ‘சென்னையில் ஒரு நள்ளிரவு’ என்ற படத்தை துவங்கியுள்ளார். இந்த படத்தில் தெய்வதிருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக விக்ரமின் குழந்தையாக நடித்த சாரா முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக விதார்த் நடிக்கிறார். இவர் மைனா படத்தின் கதாநாயகனாவார். . கதாநாயகியாக மலையாள நடிகை அனூப். இந்நிலையில் இப்படத்தின் ஹைலைட்டாக ‘தெய்வத் திருமகள்’ படத்தில் விக்ரமின் குழந்தையாக நடித்த சாரா நடிக்க உள்ளதுதான்.
‘தெய்வத்திருமகளு’க்குப் பிறகு ‘சென்னையில் ஒரு நள்ளிரவு’ என்ற படத்தில் இரண்டாவது முறையாக நடிக்க உள்ளார் சாரா.இவர் ஏற்கனவே தெய்வத்திருமகள் படத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காதா இடம் பிடித்துள்ளார்.