- Details
-
Hits: 88

சென்னை : தமிழக முதல்வரின் உத்தரவை தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் எலி, நாய், பூனை ஆகியவற்றை ஓட, ஓட விரட்டி வலைபோட்டு பிடிக்கும் பணி நேற்று தொடங்கியது. ஒரே நாளில் 15 எலிகளும், 30 நாய்களும், ஒரு பூனையும் பிடிப்பட்டன. திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா தாய்,சேய் நல மருத்துவமனை உள்ளே எலிகளை மாநகராட்சி ஊழியர்கள் துணையோடு 3க்கும் மேற்பட்ட இருளர்கள் பிடித்தனர். மருத்துவமனை வளாகத்தில் அதிகமான எலி பொந்துகள் காணப்பட்டன.
மேலும் படிக்க ...