Oorpakkam Logo    

My Oor

 

 

நாடாளுமன்றம் முன் திமுகவினர் தர்ணா போராட்டம் ரத்து

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து நாடாளுமன்றம் வளாகத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நடத்துவதாக அறிவித்திருந்த தர்ணா போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

டெசோ மநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மனங்கள் நிறைவேற்ற இந்திய அரசு உதவ வேண்டும், போன்ற கோரிக்கைகளை வலியுருத்தி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து மனு அளித்திருந்தனர். இதனையடுத்து இன்று நாடாளுமன்றம் முன்பாக தர்ணா போராட்டம் நடத்த முடிவெடுத்திருந்தனர். எனினும் இந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்டதிற்கு இரண்டு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டதும், பிரதமர் மனுவில் அளிக்கப்பட்ட கோரிக்கைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். இதன்காரணமாகவும் தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை : உன்னங்குளம் கிராமத்தில்  ...

மதுரை : தேனி மாவட்டத்தில் வைகை ...

குலசேகரம் : குலசேகரம் அருகே ...

புதுடெல்லி : சமாஜ்வாடி கட்சி ...

மும்பை : சிவசேனா தலைவர் பால் ...

ஸ்ரீரங்கப்பட்டினம்: கர்நாடக ...

காந்தி நகர்: மத்திய அரசு வழங்கிய ...

சென்னை: சிதம்பரம் அண்ணாமலை ...

சென்னை: அரசு கல்லூரி மாணவர்கள், ...

தேவையான பொருட்கள் : அன்னாசி ...

தேவையான பொருட்கள்: ரவை - 1 கப் ...

தேவையான பொருட்கள்: கடலைமா - 3கப்சீனி ...

எமது இணையத்தளத்தின் அன்பர்கள் ...

2007 ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் ...

வரலாற்றுத் தகவல்களின்படி காரைநகரில் ...

காணொளி