- Details
-
Hits: 56
ஸ்ரீ முத்துமாரி அம்மன் மகளிர் குழு சார்பில் உலக நன்மையையும் மழை வேண்டியும் பூந்தமல்லி பனையாத்த அம்மன் கோயிலிருந்து 1008 -பெண்கள் பால் குடம் ஏந்தி கமலா அன்பரசு தலைமையில் ஊர்வலமாக சென்று முத்துமாரி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர் அன்பரசு முன்னாள் சட்டமன்ற உறப்பினர் அருள் அன்பரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்